புதுச்சேரியில் இன்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதம் 87.32%. இது கடந்த ஆண்டைவிட 0.64% அதிகம்.’புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதியில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது. அதில் அரசுப் பள்ளி ஒன்றும் அடக்கம். வரும் ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்’ என முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.