விலை போவதை தடுக்க கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்களை ரிசர்ட்டில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் திட்டத்துக்கு 'ஆபரேஷன் லோட்டஸ்' என்று பாரதிய ஜனதா கட்சி பெயர் வைத்துள்ளதாம்.