ரூ.5.59 லட்சம் எனும் ஆரம்ப விலைக்கு விற்பனைக்கு வந்துவிட்டது ஹோண்டாவின் புதிய அமேஸ். E, S, V மற்றும் VX என 4 வேரியன்டுகளாகக் கிடைக்கும் இதில் டாப் வேரியன்ட்டான டீசல் VX-ன் விலை ரூ.8.99 லட்சம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறை காட்சிப்படுத்தப்பட்டது இந்த 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார்.