திருச்சியில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், `கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைத்தால்தான் தமிழகத்துடன் கர்நாடக அரசு நல்லுறவு ஏற்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் பி.ஜே.பி-க்கு ஆதராவாகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் இருந்துள்ளது. பொறுத்திருங்கள். அங்கு நிச்சயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’ என்றார்.