கன்னியாகுமரியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தொடங்கினார். மணக்குடியில், `தலைவருக்கு வயசு என்ன' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். `உங்க மனசுதான் என் வயசு’ என்று கமல் பதிலளித்தார். மீனவர்கள் மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.