பழநி முருகன் சிலை மோசடி விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகிவிட்டதாகப் போலீஸார் அறிவித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், அவரைத் தேடப்படும் நபராகப் போலீஸார் அறிவித்துள்ளனர்.