;நீலகிரியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'காவிரி விவகாரத்தில் தி.மு.க., தில்லு முல்லு அரசியல் செய்கிறது. ஆனால், தமிழகத்திற்கான தண்ணீர் பெற தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்' என்றார்.