மேற்கு வங்கத்தில் திங்களன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறையின் காரணமாக 568 பூத்களில் மறுவாக்கு பதிவு அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது, மால்டா பகுதியில் 6-ம் வாக்குச் வாவடிக்குள் புகுந்த கும்பல் துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டியை எடுத்துச் சென்றது.