மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.