பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 67 அரசுப் பள்ளிகளில், 13 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி காட்டி அசத்தின. இதன்மூலம், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 4-ஆம் இடம் பிடித்தது ராமநாதபுரம் மாவட்டம். கன்னிராஜபுரம் உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட அரசுப் பள்ளிகளும் முழு தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன