பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிற போட்டியாளர்களின் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், பங்கேற்கிறவர்கள் யார் என்கிற விபரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 'பவர் ஸ்டார்' என தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட நடிகர் சீனிவாசனும் ஒரு போட்டியாளராகத் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியுகியுள்ளது.