தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.