நடிகை மும்தாஜ், சினிமாவை விட்டு ஒதுங்கியபோதும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஓவியாவுக்குக் கிடைத்த புகழ், பரணிக்குக் கிடைத்த சினிமா வாய்ப்புகள் போன்றவைகூட இந்த சீசனில் கலந்து கொள்ளச் சம்மதித்ததற்கான காரணங்களாக இருக்கலாம்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!