கரூரில் மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை போட்டதால் மனமுடைந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுப்புரத்தினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனே எங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கணும். இல்லைன்னா, இந்த சாவு எண்ணிக்கை கூடும்’ என்கிறார்கள் அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளர்கள்!