தமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகருக்காக 89 திமுக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அது அரசாங்கத்தின் கடமை’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.