மதுரை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டி-யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி-யாகப் பணி மாறுதலாகிச் செல்வதால், அவர் பொறுப்பு வகித்த ஆணையர் பொறுப்பில் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கெனவே மதுரையில் இணை ஆணையராகப் பணியாற்றியவர்!