`அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை, அ.தி.மு.க தொழிற்சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்த பசும்பொன் பாண்டியன் இன்று மதுரையில் தொடங்கினார். இவரும், இந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெ.தீபாவுக்குப் பின்னால் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!