சீனாவில் மீனவர்களின் வலையில் ஒரு வித்தியாசமான மீன் சிக்கியுள்ளது. இதை அங்குள்ள சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த மீன் சாதாரணமான உடல் அமைப்புடனே காணப்படுகிறது. ஆனால் அதன் தலை பகுதி மட்டும் பென்குவின் முகத்தை ஒத்தும், டால்பின் முகம் போன்றும் காணப்படுகிறது.