கனடா நாட்டில் உள்ள ஓன்டேரியா பகுதியில் உணவகத்தில் சாப்பிடுவதற்காக 10 வயது மகனுடன், சென்றுள்ளார் 32 வயதான பெண் ஒருவர். பீட்சா வர காலதாமதமானதால் கோபமடைந்த, அந்த பெண் உடனே காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு காவல்துறையை அழைக்கூடாது என எச்சரித்தனர்.