கேரள மாநிலத்தில் படகுப்போட்டி உலக அளவில் பிரபலம். தற்போது ஐ.பி.எல் பாணியில் படப்போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் நடக்கும் இந்தப் போட்டியில் வரும் ஆகஸ்ட் மாதம் 11 -ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 1 -ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனராம்!