ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் ஆனது. இது தொடர்பாக பேசிய கேப்டன் தோனி, ‘போட்டிக்கு முன்னதாக அணியினரிடம் எத்தனை நேரம் பேசினீர்கள்? என்ன பேசினீர்கள் எனக் கேட்கிறீர்கள். உண்மையில் அது 5 வினாடி மீட்டிங். கோச் ஃப்ளமிங், 'சென்று கோப்பையை வென்று வாருங்கள்' என்றார்’ என்று தெரிவித்தார்.