தெற்கு மும்பை பகுதியிலுள்ள 34 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் குடியிருப்பில்தான் நடிகை தீபிகா படுகோனேவின் வீடும் அலுவலகமும் அமைந்துள்ளது. இரண்டு தளங்களுக்கு அந்தத் தீ பரவியது. தீயணைப்பு படையினர் உடனடியாக தீயைக் கட்டுக் கொண்டுவந்தனர்.