சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் வளாகங்களில் மின்னணு பாதுகாப்பு உபகரணங்கள், மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமிராக்கள், உறுதியான இரும்புகதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.