தமிழக சட்டப்பேரவையில் தமிழக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையை முன்னிட்டு  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில், வள்ளூவரின் வேறுபெயர்கள் என பல்வேறு பெயர்கள் குறிபிடப்பட்டது. அதில் `செந்தாப்போதார்' என்பதற்கு பதிலாக செந்தாப்போதகர் என அச்சிடப்பட்டுள்ளது.