மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல்லையிலுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சேர்வலாறு அணை 3 நாட்களில் 45 அடி அதிகரிதள்ளது. மணிமுத்தாறு அணையானது 12 அடி அதிகரித்து 94 அடியாக உள்ளது. பாபநாசம் அணையில் 16 அடி நீர் அதிகரித்துள்ளது.