கடலூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவரது மனைவி ரேவதி. இன்று, ஆட்சியர் அலுவலகம் வந்த இருவரும் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்வில் பங்கேற்றப் பிறகு பணி வழங்கப்படவில்லை என்று ரேவதி குற்றம்சாட்டினார். பின்னர், மனு அளித்துவிட்டு புறப்பட்டனர்.