அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொலைக்காட்சி நிகழ்ச்சி விவகாரம் தொடர்பாக என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லாததால் அந்த வழக்கை வாபஸ் பெறுவதோடு  மட்டுமல்லாமல் தவறிழைத்தவர்ஜள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்' என்றார்.