ரஷ்ய கால்பந்து அணி காலிறுதி ஆட்டத்துடன் வெளியேறியது. காலிறுதி ஆட்டத்தில் அந்த அணியின் டிஃபெண்டர் இலியா குடேபோவ் என்ற வீரருக்கு ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் காலில் பலத்த காயம்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கூடுதல் நேரம் உட்பட 120 நிமிடங்கள் களத்தில் தொடர்ந்து விளையாடியுள்ளார்.