தாய்லாந்து சிறுவர்கள் மீட்புப் பணியின்போது குகையில் சிக்கிய ஒரு சிறுவன் மீட்புப் படையினருக்கு மிகவும் உதவியதாக தாய்லாந்து கடற்படை வீரர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதுல் சாம் என்ற 14 வயது சிறுவன் 5 மொழிகளை அறிந்திருந்ததால் அது மீட்புக் குழுவினருக்கு மிகவும் சாதகமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.