மோகன்லால் - ப்ரித்விராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள லூசிஃபர் படத்தில் பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த விவேக் ஓப்ராய் தான். இவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதை தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.