குஜராத் மாநிலத்தில் உள்ள நைகா, பேராய் கிராமங்களுக்கு இடையே இருந்த பாலம் உடைந்துவிட்டதால்  தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயகரமான வகையில் கால்வாயின் இடையே உள்ள தடுப்பணை களின் ஷட்டர்மீது ஏறி பள்ளிக்குச் செல்கின்றனர்.