`நீ என்னை பைத்தியம்னு நினைக்கிறீயா, நான் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கேன்’ எனத் தோனி தன்னிடம் கோபப்பட்டதாக, குல்தீப்  யாதவ்  வாட் தி டக் என்ற இணையத் தொடரில் தெரிவித்துள்ளார். சுவாரஸ்யமான இந்த தொடரில் களத்தில் வீரர்களிடையே நடக்கும் பல உரையாடல்கள் குறித்த தகவலும் இதில் பகிரப்படுகிறது.