'காலா' படத்துக்காக மும்பை தாராவியை ஜெராக்ஸ் செய்ததுபோன்ற பிரமாண்டமான செட், சென்னை ஈவிபி ஸ்டூடியோவில்  25 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த செட்டில் சில மாற்றங்களை மட்டும் செய்து விஜயின் சர்கார் படமும், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் எடுக்கப்பட்டு வருகிறது.