ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி, அதன்மூலம் போலி ஏ.டி.எம் அட்டைகளைத் தயாரித்து, சுமார் 400 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்த கும்பலின் மூளையாக செயல்பட்ட சந்துருஜியை இன்று சென்னையில் அதிரடியாக வளைத்துக் கைது செய்திருக்கிறது போலீஸ்.