`நீங்கள் என்னைப் பெத்த அம்மாபோல இருக்கீங்க நகைகளையெல்லாம் வெளியில் தெரிகிற மாதிரி போட்டுக்கொண்டு போகாதீர்கள். நிறைய திருடர்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது. கழற்றிக்கொடுங்கள். நான் பத்திரமாகப் பேப்பரில் வைத்துத் தருகிறேன்' என்று கூறி தேனாம்பேட்டையில் ஜானகி என்ற முதியவரின் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.