பஜாஜ் தனது டொமினார் பைக்கின் விலையை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் எல்லா மாடல்களுக்கும் விலையேற்றம் கண்டபோது ஒருமுறை, மே மாதம் ஒருமுறை என ஏற்கெனவே இரண்டு முறை விலை கூட்டப்பட்டிருந்தது. தற்போது  6 மாதங்களில் மூன்றாவது முறையாக, இப்போது விலையை அதிகரித்துள்ளது.