அமித் ஷா வருகை தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. இல்லாத 5 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாக, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள். திரிபுராவில் 2 சதவிகித வாக்கு வங்கிகள் மட்டுமே இருந்த பி.ஜே.பி 42 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்தார்களே எப்படி? வாக்கு இயந்திர தில்லு முல்லு’ எனச் சீமான் கூறியுள்ளார்.