பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இதற்கிடையே, இப்படத்தின்
3 நிமிட முன்னோட்டக் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழ்ப் படம் 2' திரைப்படமும் இதே நாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.