சென்னையில் இன்று மாலை வேளையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், பல்லாவரம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவிவருகிறது.