சேலம் டு சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டார்கள். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தடையை மீறி போராட்டம் செய்த சேர்ந்த 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.