சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், ``எல்லோருடைய இதயத்தில் ஆண்டவன் இருக்கிறார். ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவியே முக்கியம். அதுவே ஆண்டவனுக்குச் செய்யும் புண்ணியம்.  உழைப்பால், முயற்சியால் வெற்றி பெற முடியாது. நல்ல எண்ணமும் ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்று பேசினார்.