ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையத்துக்கு கொசுவலை வாங்கியதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று புகார் வந்துள்ளது. கொசுவலைக்கு டெண்டர் விடப்பட்டு எட்டு மாதங்களாகியும் கொசுவலை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கொசுவலைகள் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.