கடலூரில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் பிறந்தநாளுக்கு, காங்கிரஸ், பா.ம.க, த.வா.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், போஸ்டர் அடித்த பா.ம.க நிர்வாகி சீனிவாசன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.