முத்தலாக் மசோதாவில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மசோதாவில், 'முத்தலாக் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிபதியின் மூலம் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். முத்தலாக் விவகாரத்தில் அபராதத்தைக் குறைப்பது' ஆகிய திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.