கேரளா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கேரளாவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், தேவைப்படும் நிவாரணப் பொருள்களும் அனுப்பிவைக்கப்படும் என்றுள்ளார்.