கேரளாவில் பெய்துவரும் கன மழையால், மாநிலம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலப்புரம், இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்பரித்து ஓடுகிறது.  நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.