கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கேரளாவுக்குச் சுற்றுலா அல்லது பிற காரணங்களுக்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.