திருப்பதி கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.