பாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த கஜானந்த் சர்மா தற்போது இந்தியா திரும்ப உள்ளார். கடந்த 1982-ம் ஆண்டு தனது வீட்டை விட்டு வெளியேறினார் இவர், கைதியாக கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். தாயகம் திரும்பும் அவரை விமர்சையாக வரவேற்க அவரது குடும்பத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.