கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள இடுக்கி அணை தனது முழுக்கொள்ளவை எட்டியது. இதனையடுத்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் மதகு நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.